Skip to content

வாய்மொழிக் கதைகள் பாகம் – 2

மண் வாசனைக் கதைகள்

பாரதி பாலன் எழுதிய வாய்மொழிக் கதைகள் பாகம் - 2 - அழகான கதைகள் மூலம் மன அமைதி பெறுங்கள். பாரம்பரிய வாய்மொழி கதைகளை வாசித்து அனுபவியுங்கள்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 176
Year 2022
Format Paperback
Tags Life and Society

Description

இத்தொகுப்பி ல் உ ள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனை நீங்கள் வாசிக்கும்போது அறிவீர்கள். குறிப்பாக இதன்
உள்ளடக்கம், எடுத்துரைப்பு, மொழி என்று ஒவ்வொரு அம்சமும் தனித்தன்மை கொண்டவை.
இந்த அவசர உலகத்தில் நாம் இழந்துவிட்ட பரவசத்தை இக்கதைகள் நிச்சயம் மீட்டுத்தரும். இக்கதைகளை வாசியுங்கள். நிதானமாக வாசியுங்கள். வாசித்த கதைகளை மனதிற்குள் நினைத்துப் பாருங்கள். இது ஒரு அனுபவம்தான்.