உயரத்தில் ஒரு கழுவன்
₹220₹209
ஆதி வள்ளியப்பன் எழுதிய வானில் பறந்த மகிழ் - சிறார் கதைப் புத்தகம்! மகிழ் எப்படிப் பறந்தான், பந்து எங்கே போனது என அறிய இந்த அற்புதமான கதையைப் படியுங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 16 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
நீங்கள் ஜாலியாக ராட்டினத்தில் சுற்றி இருக்கிறீர்களா? மகிழ் இறக்கை இல்லாமல், எப்படி வானத்தில் பறந்தான்? பாலா அடித்த பந்து பறந்து எங்கே போனது? தெரிந்து கொள்ள ஆசையா? இந்தக் கதைப் புத்தகம் வாங்கி வாசியுங்கள். ஆதி வள்ளியப்பன் எழுதிய ‘வானில் பறந்த மகிழ்’ என்ற புத்தகம் சிறார் வாசிப்பு நூல் ஆகும். இந்த நூல் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்துடன் இணைந்து புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிடுகிறது.