Skip to content

வாங்க பேசலாம்

பதின்பருவம் புரியாத புதிரா..?

பூங்கொடி பாலமுருகன் எழுதிய வாங்க பேசலாம் - குழந்தைகளுடன் அன்பான உரையாடல், புரிதல் மற்றும் பாலின மாற்றங்கள் குறித்த சிறந்த வழிகாட்டி. பெற்றோர்க்கு பயனுள்ள நூல்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 64
Year 2024
Format Paperback
Tags Life and Society

Description

பிள்ளைகள் மீது குறை சொல்வதை விடுத்து அதை சரிசெய்ய வழியென்ன? அன்போடு பேசி புரிதலோடு பழகி உடலால் மட்டுமல்ல, உள்ளத்தோடும் உள்ள சிக்கல்களை உணர்ந்து, பாலின மாற்றங்களை ஈர்ப்புகளைச் சொல்லி தர வேண்டிய கடமைகளை உணர வைக்கும் அழகான நூல். வாங்க பேசலாம் நூல் பயணத்தில் மகிழ்ந்திருந்தேன். பல மகிழ்வுகளையும் மாற்றங்களையும் புரிதல்களையும் இதமாக சொல்லி தருகிறது.