Skip to content

வாலியர்கள்

துரை ஆனந்த் குமார் எழுதிய வாலியர்கள் - துபாயில் நடக்கும் மர்மமான சம்பவங்கள், வாலியர் குடும்பத்தின் ரகசியங்கள் மற்றும் பரபரப்பான கதையை அனுபவியுங்கள்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 120
Year 2023
Format Paperback
Tags Life and Society → Urban Life

Description

துபாயின் டிஸ்கவரி கார்டன்ஸ் குடியிருப்புப் பகுதியில் அந்தப் பெரிய அடுக்குமனை வளாகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. 24 மணிநேரமும் கார்கள் உள்ளே நுழைவதும் வெளியே போவதுமாக இருந்தன. பிளாக்கிலிருந்த பெரிய ஃப்ளாட்டினுள் அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.