Skip to content

உலகக் கல்வியாளர்கள்

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய உலகக் கல்வியாளர்கள் - மாற்றுக்கல்வி சிந்தனையாளர்களின் வாழ்க்கை, கல்விக்கொள்கைகள் மற்றும் பங்களிப்புகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Category Autobiography
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 48
Year 2014
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

மாண்டசோரி, ஜான் ஹோல்ட், ரெனெய் ஸாஸோ, பாவ்லோ ஃபிரைரே, ஸெலென்கோ, சார்லஸ் மைக்கெல் எபி, பாவ்லவ் மற்றும் ஜான் டூவி உள்ளிட்ட உலக அளவில் மாற்றுக் கல்வியை முன் மொழிந்த எட்டு மாமனிதர்களை அறிமுகம் செய்கிறது இந்நூல்.