மன்னார் பொழுதுகள்
₹550₹522
வாழ்க்கை நிகழ்வுகள் – நினைவுகள்
டி. கே. ரங்கராஜன் எழுதிய தொடர் ஓட்டம் - கம்யூனிஸ்ட் இயக்கத்தில் அவரின் அனுபவங்கள், தொழிற்சங்கப் பாதை மற்றும் அரசியல் நினைவுகளைக் கொண்ட ஒரு சுயசரிதை.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கப் பாதையில் நான் அடியெடுத்து வைத்தது எப்போது?எப்படி? ஒவ்வொரு அடியாக நடக்கும்போது கைப்பிடித்து அழைத்துச் சென்றவர்கள் யார்?