Skip to content

திருக்குறளும் திராவிட இயக்கமும்

சு.சந்திரா எழுதிய திருக்குறளும் திராவிட இயக்கமும் - திராவிட இயக்கத்தின் தத்துவத்தையும், திருக்குறளின் விழுமியங்களையும் இணைத்து ஆராயும் புத்தகம். சமூக சிந்தனைகள் நிறைந்தது.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2019
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு இயக்கங்கள் பல காலமாக இருந்து கொண்டிருக்கின்றன. இயக்கங்களுக்குள் பல கருத்து முரண்களும் இருக்கின்றன. குறிப்பாக திராவிட இயக்கம் மரபுவழி இயக்கங்கள் பலவற்றுடன் மிகுந்த முரண்பாடு கொண்டதாகும்.