Skip to content

துணை நலம்

அல்லி உதயன் எழுதிய துணை நலம் - சமூகப் படைப்பாளரின் வாழ்வியல் எழுத்துக்கள், மதுரை மக்களின் வரலாறு மற்றும் தமுஎகச இயக்கத்தின் பங்களிப்பு பற்றிய நுண்ணிய பார்வை.

Category Autobiography
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags Life and Society

Description

கடந்த நாற்பது ஆண்டுகளாக எளிய மக்களின் வாழ்வியலைத் தமது எழுத்துக்களின் வாயிலாகக் கல்வெட்டாக்கும் சமூக படைப்பாளி; ஒன்றுப்பட்ட (தேனி மாவட்டம் உள்ளடக்கிய)  மதுரை மாட்டத்தில் தமுஎகச வைக் கட்டி எழுப்பிய முன்னத்தி ஏர்களில் இருவரும் ஒருவர்.