இறந்துபோனவன் பேசிக்கொண்டே இருந்தான்
₹200₹190
அஞ்சாத குட்டி மீனின் கதை
லியோ லயன்னி எழுதிய துள்ளி - கருப்புத் துள்ளியின் கதை, ஒற்றுமையின் வலிமையையும், பயத்தை வெல்லும் தன்னம்பிக்கையையும் ஊக்குவிக்கும் சிறுவர் புத்தகம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
சின்ன மீன்கள் என்றால் பெரிய மீன்களைப் பார்த்து எல்லா காலத்திலும் பயந்துகொண்டே இருக்க வேண்டுமா? தனியாக இல்லாமல், கூட்டாகச் சேர்ந்தால் யாரும் யாரைப் பார்த்தும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்கிறது கறுப்புத் துள்ளி..