Skip to content

திரிசாரணீயம்

சுந்தர் எழுதிய திரிசாரணீயம் - சாரண இயக்கம், அதன் வரலாறு மற்றும் தமிழ் சாரணர்களுக்குப் பயனுள்ள வழிகாட்டி. சாரண இயக்கத்தில் சிறந்து விளங்க உதவும் புத்தகம்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Life and Society → Friendship and Community

Description

சாரண இயக்கம் குறித்து ஏராளமான புத்தகங்கள் உள்ளன. ஆனால் அவை பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உள்ளன. சாரண இயக்கத்தில் இருக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் ஆங்கிலம் அறியாவிட்டால் அவற்றைப் படிப்பது கடினம்.