திட்டமிடாத வகுப்பறைகள்
தேனி சுந்தர் எழுதிய திட்டமிடாத வகுப்பறைகள் - கல்விச் சிந்தனைகள், வகுப்பறை அனுபவங்கள் மற்றும் ஆழமான நுண்ணறிவுகளை வழங்கும் ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
திட்டமிடாத வகுப்பறைகள்’ என்ற தலைப்பு என்னுள் ஆழமான பல கேள்விகளை எழுப்பியது. நுணுக்கமாக திட்டமிட்டால் மட்டுமே ‘திட்டமிடாத வகுப்பறைகளை’ கட்டமைக்க முடியும். ஒரு பெரும் போருக்கு ஆயத்தமாவது போல்தான் இதுவும். கேள்விக்கணைகள் எங்கிருந்து, எந்த வடிவத்தில் தாக்கும் என்றே சொல்ல முடியாது. நமது அறியாமை எந்நேரத்திலும் வெளிபட்டு விடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்…
