பாட ஆய்வியல் கையேடு
₹100₹95
சுரேஷ்வரன் எழுதிய திரைக்கதை: கருவும் உருவும் - திரைக்கதை எழுதுவது எப்படி, திரைக்கதை நுணுக்கங்கள் மற்றும் திரைக்கதை உருவாக்கத்தின் அடிப்படைகளை அறிய சிறந்த புத்தகம்.
| Category | Manual |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
திரைக்கதையாக்கத்தின் நுட்பங்கள் கூடிக்கொண்டுவரும் படைப்பாற்றல் மிக்கக் காலகட்டம் இது. இக்காலகட்டத்தில் புதிதாய் திரைக்கதை நுணுக்கம் பயில வருபவரை நாம் இன்று அடைந்திருக்கிற நுட்பத்தைக்கொண்டு எடுத்ததும் துரத்தி அடித்துவிடக்கூடாது. படிப்படியாய் அவரது கற்றலை அகலப்படுத்துவோம்.