Skip to content

தெரிந்த கேள்வி தெரியாத அறிவியல்

சுந்தர் எழுதிய தெரிந்த கேள்வி தெரியாத அறிவியல் - அன்றாட வாழ்வில் எழும் அறிவியல் கேள்விகளுக்கான எளிய விளக்கங்கள், புதிய உண்மைகள் மற்றும் ஆச்சரியமான பதில்கள் இங்கே.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2019
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

இருட்டைக் கண்டு ஏன் நாம் பயப்படுகிறோம்? விண்வெளியில் தூங்க முடியுமா? கொசுக்களுக்கு ரத்தப் பிரிவு உண்டா? மண்வாசனை எங்கிருந்து வருகிறது? வெயில் ஏன் நம்மை சோர்வடைய வைக்கிறது?

இது போன்று நமக்கு அடிக்கடித் தோன்றும் 45 கேள்விகளுக்குப் பின்னணியில் உள்ள அறிவியல் விடைகளைத் தருகிறது இந்தப் புத்தகம்.