உடல் எனும் ஞானி (இரண்டு பாகங்கள்)
₹500₹475
இனிக்கும் கணிதக் கட்டுரைகள்
விழியன் எழுதிய தேநீரில் மிதக்கும் கணிதம் - தேநீர் அருந்தும்போதும் கணிதத்தை சுவாரஸ்யமாகக் கற்கலாம்! கணிதத்தின் எளிய அழகை இந்தப் புத்தகம் வெளிப்படுத்துகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
தேநீரில் கணிதமா என ஆச்சரியமுடன் உள்ளே நுழைந்தால் உங்களுக்கு நீசயம் தேநீர் கொடுக்கும் அதே கதகதப்பு கிடைக்கும். கணிதம் எங்கும் உள்ளது, தேநீரில் அவ்வளவு உள்ளது. கணிதப் பார்வையும் இப்புத்தகம் இளஞ்சூட்டில் உங்களுக்குக் கொடுக்கும்.