தீப்பற்றி எரியும் தேச நதிகளின் நீர்
புலவர் செம்புலப்பரணியன் எழுதிய தீப்பற்றி எரியும் தேச நதிகளின் நீர் - நதி நீர் இணைப்பு, நாட்டின் ஒற்றுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஆழமான ஆய்வு நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 144 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
நதிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வும், நாட்டின் ஒற்றுமைக்கு அடிப்படை அமைக்கப்பட மாநிலங்களைக் கடந்து ஓடும் நதிகளை இணைக்கவேண்டும். இத்தனை பிரச்சினைகளையும் ஆழமாக ஆய்வு செய்திருக்கிறார் ஆசிரியர். பல்வேறு ஆவணங்களையும் எடுத்துக்காட்டி விளக்கியிருக்கிறார். அடுக்கடுக்காகப் புள்ளி விவரங்களையும் கையாண்டிருக்கிறார்.
- நல்லகண்ணு