Skip to content

தத்துவமும் எதிர்காலமும்

தேவிபிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய தத்துவமும் எதிர்காலமும் - மார்க்சியத் தத்துவத்தின் அடிப்படைகளை விளக்கி, நிகழ்காலச் சிக்கல்களைப் புரிந்துகொள்ள உதவும் நூல்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2019
Format Paperback
Tags Philosophy and Thought

Description

காரல்மார்க்ஸ் தோற்றுவித்த தத்துவம் மட்டுமே தற்போதைய இருண்ட நிலைமையைப் புரிந்து, அதனை அகற்ற உதவுகிறது. அதனால்தான் தத்துவமும், எதிர்காலமும் குறித்து விவாதிக்கும் இந்நூல் மார்க்சிய மூலவர்களின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள வளர்ச்சிப் போக்குகளைக் கருத்தில்கொண்டு மார்க்சியத் தத்துவத்தின் அடிப்படைகளை வலியுறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.