Skip to content

தலித் முஸ்லிம்

ஹெச். ஜி. ரசூல் எழுதிய தலித் முஸ்லிம் - தலித் முஸ்லிம்களின் சமூக நிலை குறித்து ஒரு முக்கியமான ஆய்வு. இஸ்லாம் மற்றும் சமத்துவம் பற்றிய புதிய புரிதலைப் பெறுங்கள்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 48
Year 2014
Format Paperback
Tags Life and Society

Description

ஹெ.ஜி. ரசூலின் தலித் முஸ்லிம்களைக் குறித்த ஆய்வுகள் வலுவானவை. இஸ்லாம் வலியுறுத்தும் சமத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்குவதல்ல இவரின் நோக்கம். தமிழ்ச் சூழலில் இது கவனிக்கதக்க ஒரு ஆக்கம்.