Skip to content

தகவல் களஞ்சியம் (ஆத்மா கே.ரவி)

500 வரைபடங்களுடன்

ஆத்மா கே. ரவி எழுதிய தகவல் களஞ்சியம் - அறிவியல் ஓவியங்கள் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ஒரு முழுமையான அறிவியல் புத்தகம். புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்!

Category Manual
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2018
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

முழுநேர அறிவியல் ஓவியர் எழுத்தாளர் அவரது அனைத்து நூல்களிலும் அவரது வரைபடங்கள் நிரம்பியுள்ளன. அறிவியல் ஓவியப் புதினங்கள் பல (Science & graphical Novels)வெளியாகியுள்ளன. அறிவியல் களஞ்சியம் 1.2 மற்றும் அறிவியல் அகராதி போன்றவையும் இவரின் படைப்புகள்