Skip to content

தகர் நிலையில் உலக நிதி மூலதனம்

முகத்திரை கிழியும் சுதந்திரச்சந்தை முதலாளித்துவம்

என். எம். சுந்தரம் எழுதிய தகர் நிலையில் உலக நிதி மூலதனம் - உலக நிதி மூலதனத்தின் ஆபத்துகளையும், பொருளாதார நெருக்கடிகளையும் அலசுகிறது. இறையாண்மை மற்றும் மக்களின் வாழ்வுரிமை மீதான தாக்கங்களை அறியலாம்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Society and Economy

Description

1990க்குப் பின்னர் உலகம் முழுவதும் எல்லைகளை உடைத்து வலம் வந்து கொண்டிருக்கும் சர்வதேச நிதி மூலதனம் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களை முன் வைக்கிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளும் ஐரோப்பிய இணையமும் சந்தித்து வரும் பெரும் நெருக்கடிகளின் வேராக சர்வதேச நிதி மூலதனத்தின் அசுரப்பாய்ச்சல் இருப்பதை நிறுவுகிறது. இறையாண்மை, மக்களின் சேமிப்பு, நலத்திட்டங்கள், வாழ்வுரிமை போன்றவை மீதான எதிர்மறைத் தாக்கங்களை வரலாற்று ரீதியாகவும், சமூக அறிவியல் சார்ந்தும் விவரிக்கிறது.