பந்தயம்
₹180₹171
கழனியூரன் எழுதிய தாத்தா பாட்டி சொன்ன கதைகள் - பாரம்பரிய கதைகள், கிராமிய நினைவுகள் மற்றும் பண்பாட்டுச் சின்னங்களை இனிமையாகக் கண்டறியுங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 96 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Family and Relationships |
இக்கதைகள் நமது பண்பாட்டின் சின்னங்களாக நமது மரபின் தாய் வேர்களாக வேரடி மண்ணாகத் திகழ்கின்றன. இக்கதைகள் உங்களை உங்களின் கிராமத்திற்கு அழைத்துச் செல்லும். இக்கதைகளைப் படிக்கும்போது உங்களுக்கு, உங்கள் தாத்தாக்களின், பாட்டிமார்களின் ஞாபகம் வரும்.