Skip to content

தாய்

கார்க்கி எழுதிய தாய் - சுரண்டப்படும் தொழிலாளர்கள், விவசாயிகள் எழுச்சியுறும் மகத்தான புரட்சி கதையை உணர்வுப்பூர்வமாக விவரிக்கிறது. சமூக நாவல் விரும்பிகளுக்கு ஏற்றது.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 580
Year 2014
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கமும், நிர்க்கதியான விவசாயிகளும் இளைஞர்களும் கொஞ்சங்கொஞ்சமாக நெஞ்சில் கனல் மூண்டு ஒரு மகத்தான புரட்சியை நோக்கி எப்படி எழுச்சி பெறுகிறார்கள் என்பதை சிறந்த கதையம்சத்தோடு கார்க்கி இதைக் தீட்டியிருக்கிறார்.