தமிழ் இலக்கியம்: ஒரு புதிய பார்வை
கே. முத்தையா எழுதிய தமிழ் இலக்கியம்: ஒரு புதிய பார்வை - சங்க இலக்கியம், கம்பராமாயணம் மற்றும் சைவ-வைணவ நூல்கள் குறித்த ஆழமான, புதிய அலசல்!
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 448 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
இந்நூலில் சங்க காலத்தையும் சங்க இலக்கியங்களையும் மட்டுமின்றி கம்பராமாயணம், சிலப்பதிகாரம், சைவ-வைணவ இலக்கியங்கள் என ஒரு விரிந்ததளத்தில் தன் அறிவியல்பூர்வமான பார்வையைச் செலுத்தி புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார்.