Skip to content

சுவிசேஷங்களின் சுருக்கம்

லியோ டால்ஸ்டாய் எழுதிய சுவிசேஷங்களின் சுருக்கம் - இயேசுவின் போதனைகள், காந்தியின் ஆன்மிகம், மத நிறுவனங்களின் விமர்சனம் ஆகியவற்றை விளக்கும் அரிய நூல்.

Category Translation
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 272
Year 2016
Format Paperback
Tags Faith and Spirituality

Description

அண்ணல் காந்தியடிகளுக்கு டால்ஸ்டாய் எழுத்துக்களில் அலாதியான ஈர்ப்பு உண்டு. ஆங்கிலத்தில் வெளியான, ‘தி காஸ்பெல் இன் பிரீப்’ என்ற டால்ஸ்டாய் நூலின் மொழிபெயர்ப்பு இந்த நூல்.

டால்ஸ்டாயின் சுவிசேஷத்தில் காணப்படும் இறையியலும் காந்தியின் ஆன்மிகமும் எந்தப்புள்ளியில் இணைகின்றன என்று எடுத்துக்காட்டும் ஒரு நூல் இது. டால்ஸ்டாய்சுக்கு ஒரு மனக்குறை உண்டு. அதாவது மத நிறுவனங்களும் சரி, மத போதகர்களும் சரி, ஏசுவின் அறஉரைகளை கைவிட்டு விட்டனர் என, வெளிப்படையாகவே இந்த நூலில் எடுத்துக் காட்டுவது மட்டுமில்லாமல், அந்த அறஉரைகளின் சரியான பொருளையும் மிக இயல்பான மொழியில் விளக்குகிறார்.
அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.