Skip to content

சுப்பா ரெட்டியாரின் பூர்வீகம்

அல்லி உதயன் எழுதிய சுப்பா ரெட்டியாரின் பூர்வீகம் - தேனி ஒன்றியத்தின் வரலாறு, சுப்பா ரெட்டியார் கதை மற்றும் அழகிய சொலவடைகளுடன் ஒரு பயண அனுபவம்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

சுப்பாரெட்டியாரைத் தேடி அன்னஞ்சி வழியாக அம்மாபுரம் நோக்கிய பயணத்தில் தொன்னூறுகளின் தேனி ஒன்றியத்தின் வரைபடத்தினை காட்டுகிறார். சுப்பா ரெட்டியாரின் பூர்வீகம் கதையில் சினிமா பாடல்களும், துல்லியமாய் சொலவடைகளுமாய் நகர்த்தும் பாணியைக் கைக் கொண்டுள்ளனர்.