Skip to content

சுப்பிரமணி கொப்பரைத் தேங்காய்

வ.மு.கோமு எழுதிய சுப்பிரமணி கொப்பரைத் தேங்காய் - சுற்றுச்சூழல், மழை, மற்றும் மனித உறவுகளைப் பற்றிய ஒரு அழகான கதை. புதிய மரங்களை நடுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Life and Society → Environment and Ecology

Description

இப்படி நடந்துடுச்சுங்கறதுக்காக நாம் எல்லோரும் மனசை விட்டுடக் கூடாது. இன்னிக்கே நாம புதியதாக மரங்களை நட்டுவிப்போம்! மீண்டும் புதிய மரங்களை வளர்ப்போம். மரங்கள் வளர்த்தால் தான் நமக்கு மழை கிட்டும். நாமெல்லாம் இயந்திரங்களோடு வாழ்கிறோம்.