Skip to content

சுபாவும் சௌவும்

தேசூரி நாட்கள்

பிருத்விபால் சிங் கனாவத் எழுதிய சுபாவும் சௌவும் - ராஜஸ்தான் கிராமத்தில் நகைச்சுவையான சாகசங்கள் நிறைந்த கதை! சிறுவர்களின் குறும்பும், நட்பும் உங்களை மகிழ்விக்கும்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 184
Year 2025
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

தேசூரி தூங்கி வழியும் ஒரு ராஜஸ்தான் கிராமம். அங்கு ஒன்றும் பெரிதாக நிகழ்வதில்லை. அது அங்கு குறும்பும், சாகசமும் நிறைந்த சிறுவர்கள் சுபாவும், செளவும் வரும் வரையில்தான். சுபா மிகவும் தந்திரசாலி. சௌவைப் பற்றிக் கூற ஒரே ஒரு குணம்தான் உண்டு – அவனது எல்லையற்ற பசி. இருவரும் இணைந்து, பல்வேறு நகைச்சுவையான சம்பவங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். பெரும்பாலும் அவை அவர்களே உருவாக்கியவைதான். அவை தேசூரியில் மறக்க முடியாத நிகழ்வுகளாகி விடுகின்றன.