Skip to content

ஸ்டிரைக்

ராமச்சந்திர வைத்தியநாத் எழுதிய ஸ்டிரைக் - 1974 ரயில்வே வேலைநிறுத்தம், ICF குடியிருப்பில் மலர்ந்த மனிதப் பாசம், சமூகப் பிணைப்பு ஆகியவற்றை உணர்வுப்பூர்வமாக விவரிக்கிறது.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Life and Society

Description

1974 ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம் சார்ந்து பின்னப்பட்ட நாவல். மத, மொழி, சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் அங்கு ஐசிஎப் குவாட்டர்ஸில் உருவாகும் ஒருவித பாசமும் பிணைப்பும் இந்நாவலில் இயல்பாய் பதிவு செய்யப்பட்டுள்ளது.