சோசலிஷம்
மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங்
கார்ல் மார்க்ஸ் எழுதிய சோசலிஷம் - சோஷலிசம், சமூக விடுதலை மற்றும் மார்க்சிய சிந்தனைகள் குறித்த எளிய அறிமுகம்! இந்த நூல் முக்கிய தலைவர்களின் படைப்புகளின் தொகுப்பு.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
மார்க்சிய மரபு வழி வந்துள்ள முக்கிய தலைவர்களின் படைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளை உள்ளடக்கிய இந்த நூலானது சோஷலிசம், லட்சியம் மற்றும் அது விடுக்கும் சமூக விடுதலைச் செய்தியை மற்றும் அது எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்த ஒரு எளிய அறிமுகத்தையும் உள்ளடக்கியது.