Skip to content

சொற்களைத் தேடும் இடையறாத பயணம்

ச. சுப்பாராவ் எழுதிய சொற்களைத் தேடும் இடையறாத பயணம் - அழகான பத்தி எழுத்துக்கள், நகைச்சுவை மற்றும் வாசிப்பு இன்பம் தரும் சிறுகதைகளின் தொகுப்பு.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 96
Year 2016
Format Paperback
Tags Life and Society

Description

தேர்ந்த மொழிபெயர்ப்பாளராகப் பெரிதும் அறியப்பட்டு விருதுகளும் பெற்றுள்ள ச. சுப்பாராவ் அடிப்படையில் ஒரு புனைவெழுத்தாளர். அத்தோடு ஒரு ரம்மியமான பத்தி எழுத்தாளரும் கூட. அலட்டல் இல்லாத மெல்லிய நகைச்சுவையுடன் கூடிய அவரது பத்தி எழுத்துகளின் தொகுப்பு. ‘பொன்வால் நரிகளும்’ புறநானூற்றுப் பாடல்களும், பாகேஸ்ரீ ராகமும் ஆங்கில பல்ப் (Pulp) எழுத்தாளர் இர்விங் வாலஸும், கோனார் நோட்சும் இன்ன பிறவும் என சூரியனுக்கு கீழேயுள்ள பலவற்றைக் குறித்தும் வாசிப்பு இன்பம் தரும் எழுத்து.