சிவி கேட்ட வரம்
பூர்ணிமா கார்த்திக் எழுதிய சிவி கேட்ட வரம் - வனதேவதையின் வரம், சிவியின் கவலை, மற்றும் சுவாரஸ்யமான கதையின் மூலம் பழ விதையின் மகிமையை அறியுங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 16 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Imagination and Future → Fantasy Worlds |
Description
சிவி என்ற ஒட்டகச் சிவிங்கி வனதேவதையிடம் என்ன வரம் கேட்டது? வரம் கிடைத்த பின் சிவியின் கவலை தீர்ந்ததா? பழ விதையை விழுங்கினால், வயிற்றில் செடி முளைக்குமா? என்றெல்லாம் தெரிந்து கொள்ள ஆசையா? இந்தக் கதைப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.