இறைவா! (பாகிஸ்தானிய நாவல்)
₹100₹95
க. சரவணன் எழுதிய சிவப்புக்கோள் மனிதர்கள் - குழந்தைகளின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் அற்புதமான கதை! மின்சாரம் மற்றும் தொழில்நுட்பத்தை எளிய தமிழில் அறியலாம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 65 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
குழந்தைகளின் உலகில் மின்சாரம் என்பதும், அதுசார்ந்து இயங்கும் மின் சாதனங்கள் என்பதும் எவ்வளவு ஆச்சிரியமானவை, அற்புதமானவை என்பதை குழந்தைகள் உலகில் பிரவேசித்து “சிவப்புக்கோள் மனிதர்கள்” என்கிற சிறிய நாவலை புனைவாக்கம் செய்துள்ளார். எளிமையான சொற்களால், அறிவுப்பூர்வமான தகவல்களால் குழந்தைகளின் வாசிப்பை பயனுள்ளதாக மாற்ற முயலுகிறார். இது இவருடைய முதல் புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது.