Skip to content

சிவந்த காலடிகள்

சித்தரஞ்சன் தாஸ் எழுதிய சிவந்த காலடிகள் - கேரள கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் போராட்டத்தையும், காலடி தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கிறது.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

புதினமாக்கப்பட்ட உண்மை வரலாறு. புகழ்பெற்ற கேரள கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் அவர்களின் நீண்ட போராட்ட வரலாற்றில் கடைசியில் வந்தது காலடி தோட்டத் தொழிலாளர்களின் போராட்டமாகும். எவருக்குமே தெரியாமல் போயிருக்க வேண்டிய இந்த தொழிலாளர்களின் வாழ்க்கையும் போராட்டமும் மலையாள எழுத்தாளர் சி. ஆர். தாஸ் எழுத்தில் காவியமாய் மாறியுள்ளது.