Skip to content

சிறுத்தைக் குட்டியின் கேள்விகள்

எளிய அறிவியல் கலந்துரையாடல்கள்

கே. பாப்புட்டி எழுதிய சிறுத்தைக் குட்டியின் கேள்விகள் - அறிவியல் சிந்தனையைத் தூண்டும் கதை! சிறுவர்கள், பரிசோதனைகள், குடும்ப உறவுகள் பற்றிய சுவாரஸ்யமான புத்தகம்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 160
Year 2016
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

குழந்தைகளை அறிவியல்பூர்வமாகச் சிந்திக்கத் தூண்டும் ஒரு அறிவியல் ஆசிரியர், அறிவியல் பரிசோதனைகளில் அவருக்கு ஈடுகொடுத்து சண்டைபோடும் அவருடைய மகள் தேவி என்ற சிறுத்தைக்குட்டி, இவர்கள் இருவருடைய பரிசோதனைகளிலும் மகிழ்ச்சியாகக் சேர்ந்துகொள்ளும் குட்டித்தம்பி உண்ணி, அம்மா என ஒரு அறிவியல் குடும்பத்தின் சுவாரசியமான கதை.