Skip to content

சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு

எம். சிவகுமார் எழுதிய சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு - சினிமா வரலாறு, வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் யுகத்தில் அதன் பரிணாமங்களை சுவாரஸ்யமாக ஆராய்கிறது.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 334
Year 2013
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டில் சினிமா மீதான அக்கறை ஆர்வம் எல்லாமே புதிய பரிமானங்களைப் பெறுகின்றன. சினிமா மீதான மக்களின் ஆர்வம் ஒன்றும் புதிதல்ல. ஆனால், சமீப ஐந்து ஆண்டுகளில் அந்த ஆர்வம் பல்வேறு மட்டங்களில் புதிய பரிமாங்களைப் பெற்றுள்ளது. சினிமா ஆர்வம் என்பது இன்று சினிமா பார்க்கும் ஆர்வம் மட்டுமல்ல. சினிமாவைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம், சினிமாவின் ரகசியங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம், சினிமாவின் தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ளும் அர்வம். ஏன் அந்த சினிமாவை நாமே எடுத்துப் பார்க்கலாமே என்கின்ற படைப்பார்வம்... என பல மட்டங்களில் அது விரிந்துள்ளது. சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, பயன்பாடு, டிஜிட்டல் யுகத்தில் அதன் பல்வேறு ரூபங்கள் குறித்து, சுவாரஸ்யம் குன்றாமல் புதிய கோணத்தில் பார்க்கின்ற முயற்சியாகவும் இப்புத்தகம் அமையும்.