Skip to content

சி.வி.ராமன் @ 125 விடுதலை வேள்வியில் விளைந்த இந்திய அறிவியல்

த.வி.வெங்கடேஸ்வரன் எழுதிய சி.வி.ராமன் @ 125 விடுதலை வேள்வியில் விளைந்த இந்திய அறிவியல் - ராமன் விளைவு, இந்திய அறிவியல் வளர்ச்சி, விடுதலைப் போராட்டத்தின் தாக்கம் ஆகியவற்றை அறிய சிறந்த புத்தகம்.

Category Autobiography
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

ஓடும் டிராமிலிருந்து சி.வி.ராமன் குதித்து ஓடியது எதனால்?ராமன் விளைவு என்றால் என்ன?ராமன் விளைவுக்கு இன்று எதாகிலும் பயன் உள்ளதா?விடுதலை இயக்கத்திற்கும் இந்திய அறிவியலுக்கும் இருந்த தொடர்பு என்ன?ராமனுக்கு பிறகு ஏன் எந்த ஒரு இந்தியக் குடிமகனும் நோபல் பரிசு பெறவில்லை?