Skip to content

செவ்வானம்

பெரணமல்லூர் சேகரன் எழுதிய செவ்வானம் - வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை விறுவிறுப்பான நடையில் சொல்லும் நாவல். சிறந்த கதாபாத்திரங்கள் மற்றும் கதை சொல்லல்!

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags Life and Society

Description

செவ்வானம் என்ற இந்த நாவல் வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களிலிருந்து படம் பிடித்துள்ளது. பாத்திரங்கள் அனைத்தும் அதனதன் அளவில் இயல்பு மீறாமல் படைக்கப்பட்டுள்ளன. வாசிப்பு தடைபடாமல் விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டுள்ளது சிறப்பாகும்.