ஹவாஸின் வீரன்
₹90₹85
அர்ச்சனா பிரசாத் எழுதிய செங்கொடிப் பாதையில் வார்லிக்கள் - வார்லி போராட்டம் மற்றும் செங்கொடி இயக்கத்தின் வரலாற்றுப் பின்னணியை ஆராய்கிறது. சமூக மாற்றத்திற்கான ஒரு முக்கியமான பதிவு.
| Category | History |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 184 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
வார்லி எழுச்சி போன்ற பல, ஈடு இணையற்ற போராட்ட வரலாறுகளை செங்கொடி இயக்கம் உருவாக்கியுள்ளது. புகழ்மிக்க போராட்டங்கள் நடைபெற்ற அனைத்துப் பகுதிகளிலும் இத்தகைய ஆய்வுபூர்வமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு பதிவுசெய்யப்பட வேண்டும். அது இயக்கத்தில் உள்ள குறைகளை சரிசெய்யவும், இன்றைய தலைமுறையினருக்கு கடந்த கால வரலாறுகளை கொண்டு சேர்க்கவும் பயன்படும்.
– பெ.சண்முகம் மாநிலத் தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்