குற்றத்திற்குத் திரும்புதல்
₹220₹209
தேர்ந்தெடுக்கப்பட்ட கந்தர்வன் சிறுகதைகள்
கந்தர்வன் எழுதிய சீவன் - யதார்த்தமான கதைகள், சமூக சிந்தனைகள் மற்றும் கந்தர்வனின் சிறந்த படைப்புகளின் அறிமுகம். இந்தப் புத்தகம் ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
அற்புதமான யதார்த்தவாத படைப்பாளி, சிந்தனை அறிஞர், முற்போக்கு எழுத்தாளர் கந்தர்வனின் சிறந்த பத்து கதைகளைத் தொகுத்துள்ளார் தமிழ்ச்செல்வன். அதிலும் ரொம்பநாள் கழித்து அந்த பூவுக்கு கீழே கதையை ‘என்ன அடுத்த விருந்தாளி வந்தாச்சா’ என்பதுவரை படித்து மனம் துள்ளியது. இதைத் தவிர ஒவ்வொரு கதையுமே குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய கதை. மைதானத்து மரங்கள், சாசனம் ஆகியவை கந்தர்வன் நக்கலுக்கே பெயர்பெற்றவை. பலரும் கந்தர்வனைப்பற்றி அறிய நல்ல அறிமுக நூல் இது.