Skip to content

சே – சோசலிசம், சர்வதேசியம் குறித்து

எர்னஸ்டோ சே குவேரா எழுதிய சே – சோசலிசம், சர்வதேசியம் குறித்து - சோசலிசம், சர்வதேசியம் பற்றிய முக்கியக் கருத்துகளையும், சே குவேராவின் புரட்சிகர சிந்தனைகளையும் அறிய சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

எர்னஸ்டோ சே குவேரா. லத்தின் அமெரிக்காவின் புகழ்பெற்ற கொரில்லா போராளி. அவர் கியூபாவின் சர்வாதிகாரி பதிஸ்தாவிற்கு எதிரான கியூபப் புரட்சி இயக்கத்தில் இணைந்தார். புரட்சிப் போரின் ஆரம்ப காலத்திலேயே முன்னணி பாத்திரம் வகித்தார். அவர் 1967 ஆம் ஆண்டு பொலிவியாவில் சி.ஐ.ஏ வால் படுகொலை செய்யப்பட்டார். அவரது முக்கியமான இரண்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.