Skip to content

சட்டை கழற்றிய மொச்சைக்கொட்டை

உதயசங்கர் எழுதிய சட்டை கழற்றிய மொச்சைக்கொட்டை - மொச்சைக்கொட்டையின் நகைச்சுவையான சாகசங்கள், வியர்வை சிந்தும் அனுபவங்கள், மற்றும் மனதை கவரும் கதை.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 12
Year 2024
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

மொச்சைக்கொட்டைக்குக் கச கசன்னு வியர்த்தது.மேலே இருந்த சட்டை இறுக்கமாக இருந்தது. எப்படியாவது இந்தச் சட்டையைக் கழற்ற வேண்டும்.