மன்னார் பொழுதுகள்
₹550₹522
சக்தி சூர்யா எழுதிய சந்தாலி - புலம்பெயர் தொழிலாளர்களின் வலி, காதல் மற்றும் சந்தாலி பழங்குடி இனத்தின் கதையை அழகாகச் சொல்லும் நாவல்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 304 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
பண மதிப்பிழப்பு, கொரோனா என்னும் இரண்டு பேரழிவுகளை, புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வலியோடு இணைத்து சொல்லப்படும் கதை இது. நாவலின் பின்னணியின் சந்தாலி என்னும் பழங்குடி இனத்தின் பூர்வ கதையை அழகான காதலுடன் மையச் சரடாக இணைத்து நெய்யப்பட்டுள்ளது.