குற்றத்திற்குத் திரும்புதல்
₹220₹209
நான்சி கோமகன் எழுதிய சமம் - பள்ளி மாணவர்களின் வாழ்க்கை, கல்விச் சூழல் மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரு முக்கியமான நாவல். இது உங்களை சிந்திக்க வைக்கும்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 16 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
இது வெறும் கற்பனைக் கதை அல்ல; ஒவ்வொரு பள்ளிக்கூடத்தின் ஓரங்களில், வகுப்பறையின் கடைசி இருக்கையில் ஒளிந்து அழும் பல “செந்தில்களின்” உண்மை வாழ்வு.