Skip to content

சாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும்

ம. சுரேந்திரன் எழுதிய சாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும் - சங்க இலக்கியத்தின் சிறப்பையும், சங்க கால கவிதைகளின் பொருளையும் எளிமையாக அறிய உதவும் புத்தகம்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

தமிழுக்கு பெருமைத் தரும் சங்க இலக்கியங்களை படித்து இரசிக்கும் பாக்கியம் பெற்ற தமிழர் சிலரே! எத்தனையோ பேருக்கு படிக்க ஆசை இருந்தும் நெருக்கடியான வாழ்க்கைச் சூழலினால் அவ்வாசை நிராசையாகவே போய்விடுகிறது. சங்க கால கவிதைகளை நிகழ்கால சங்கதிகளோடு பொருத்திச் சொல்லும் உத்தியின் மூலம், சங்க இலக்கியத்தை சாமானியனுக்கும் கொண்டு செல்லும் பணியை இந்த நூல் சிறப்பாக செய்கிறது.