Skip to content

சாதி ஒடுக்குமுறை எதிர்ப்பு போராட்டங்கள்

பி.சம்பத் எழுதிய சாதி ஒடுக்குமுறை எதிர்ப்பு போராட்டங்கள் - சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் வரலாற்று ஆவணங்கள் மற்றும் கம்யூனிஸ்ட்களின் பங்களிப்பு பற்றிய விரிவான ஆய்வு.

Category History
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

வரலாறு நெடுகிலும் கம்யூனிஸ்டுகள் இரத்தம் சிந்தி எண்ணற்ற போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தாலும் அவை ஆவணப்படுத்தப்படாமல்-அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்செல்லாமல் வழியற்றுப் போய்விட்ட துயரத்தைப் போக்கும் வகையில் தோழர் பி.சம்பத் சுமார் 50 க்கும் மேற்பட்ட களப் போராட்டங்களைத் தேடிப்பிடித்து ஆவணப்படுத்தியுள்ளார்.