Skip to content

ரசம் + ரசவாதம் = வேதியல்

அறிவியல், வரலாறு, சுவாரசியங்கள்

ஆதி வள்ளியப்பன் எழுதிய ரசம் + ரசவாதம் = வேதியல் - வேதியியலின் வரலாறு, ரசவாதத்தின் பங்களிப்பு, நவீன அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றை அறிய சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2017
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

வேதியியல் துறையின் அஸ்திவாரம், சாதாரண மனிதர்களின் மாபெரும் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. உணவு உற்பத்தி, மூலிகை மருத்துவம் போன்றவற்றின் மூலமாகத் தொடங்கிய வேதியியல், மற்ற துறைகளிலும் தாக்கம் செலுத்தி மனித வாழ்வை செழுமைப்படுத்தியது. இந்த நிலையில் காரீயத்தைத் தங்கமாக மாற்ற முயற்சித்த இஸ்லாமிய ரசவாதிகளை, அறிவியலின் வரலாறு குறைத்து மதிப்பிடும் போக்கை பரவலாகக் காண முடிகிறது. ஆனால், வீட்டு அடுக்களையும் ரசவாதிகளின் ஆய்வகங்களும்தான் நவீன வேதியியல் வளர்ச்சிக்கு வித்திட்ட முதல் ஆய்வுக்கூடங்கள் என்பதை மறுக்க முடியாது.