Skip to content

ராஜாவின் நவீன யுக்தி

நவீன பாரதி எழுதிய ராஜாவின் நவீன யுக்தி - சிறார்களின் மனநிலையை உணரும் கதை! பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் சிறந்த வழிகாட்டி. இன்ப, துன்பங்களை கற்பனையுடன் விவரிக்கிறது.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 64
Year 2023
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

தான் கேட்ட, அனுபவித்த, ரசித்த இன்ப, துன்ப உணர்வுகள் அத்தனையையும் கற்பனையோடு குழைத்து, வளரிளம் சிறார்களின் மனநிலையை உணர்த்தும் கதையாகவும், பெரியவர்கள் இளையோரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான பாடத்தையும் கதையில் பொதித்துள்ளார். தன்னுடைய வகுப்பறையில் எழுத்துமொழியிலும், பேச்சு மொழியிலும், கற்பனைச் சிறகினை இயல்பாகவே விரித்துப் பறக்கும் 14 வயது மாணவன்தான் நவீன பாரதி. – கவிஞர் கார்த்திகா கவின்குமார்