Skip to content

ராஜாவின் காலடி

உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை

ரால்ப் மில்லர் எழுதிய ராஜாவின் காலடி - மகாராஜாவின் வினோதமான கட்டில் உருவாக்கம் பற்றிய சுவாரஸ்யமான கதை! இந்த ராஜாவின் காலடி புத்தகம், கற்பனை மற்றும் நகைச்சுவையுடன் உங்களை மகிழ்விக்கும்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 31
Year 2016
Format Paperback
Tags Imagination and Future → Fantasy Worlds

Description

அந்த நாட்டு மகாராஜா மகாராணியின் பிறந்தநாளை முன்னிட்டு,அவர்களுக்கு ஒரு விசேசமான பரிசுதர ஆசைப்பட்டார்.மகாராணி படுத்துறங்கத் தேவையான கட்டில் அரண்மனையில் இல்லை.எனவே அவர் ஓர் அழகான கட்டில் செய்ய தலைமை அமைச்சரிடம் உத்தரவு பிறப்பித்தார்.கட்டில் அளவு எவ்வளவு என்பது யாருக்கும் தெரியவில்லை.ஏனென்றால் உலகில் அதுவரை கட்டிலைப் பார்த்தவர் ஒருவர்கூட இல்லை.மகாராணிக்கு பிறந்தநாள் பரிசு கிடைத்ததா?அரண்மனைக்குள் நடந்தவை என்னவென்று தெரிந்துகொள்ள-கதையைப் படியுங்கள்.