Skip to content

ராபுலில்லி – 1

சிறார் நாவல்

விழியன் எழுதிய ராபுலில்லி – 1 - சிறுவர்களுக்கான இந்தத் தொடர் நாவல், ராபுலில்லியின் மர்மத்தை அவிழ்க்கும் ஒரு அற்புதமான கதை. புதிய சாகசங்களை அனுபவியுங்கள்!

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

ராபுலில்லி’ என்றால் என்ன என்ற இக்கட்டான இடத்தில் நிறுத்தி வைத்திருக்கின்றேனா? தமிழில் தொடர் புத்தகங்கள் குறிப்பாக சிறார்களுக்கு வந்துள்ளதா எனத் தெரியவில்லை. அதன் முயற்சியில் ஒரு பகுதிதான் இந்த நாவல்.