Skip to content

ராஜாவும் சட்டையும்

டால்ஸ்டாய் சிறார் கதைகள்

லியோ டால்ஸ்டாய் எழுதிய ராஜாவும் சட்டையும் - குழந்தைகளுக்கு நீதி மற்றும் எளிமையான வாழ்க்கை குறித்த அழகான கதை. நல்லொழுக்கம் மற்றும் சமத்துவம் பற்றிய சிறந்த புத்தகம்.

Category Translation
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags Life and Society → Education and Learning

Description

குழந்தைகளுக்கு முற்போக்கான கல்வியை புகட்டுவது குறித்து முதன் முதலில் பேசியவர் டால்ஸ்டாய் தான் . “ஒரு குழந்தைக்கு கற்றுத் தருவதோ, பாடம் புகட்டுவதோ சாத்தியமற்றது. ஏனெனில்,என்னை விட, ஏன்,எல்லா வளர்த்த பெரியவர்களை விட அவர்கள் உண்மை, அழகு, நன்னெறி, நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு மிக நெருக்கமாக இருப்பவர்கள்” என்று அவர் நம்பினார் .