Skip to content

புத்திக் கொள்முதல்

சிறுகதைகள்

ஜனநேசன் எழுதிய புத்திக் கொள்முதல் - சமகால அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு வாழ்வின் முக்கிய அம்சங்களை விவரிக்கும் நவீன கதைகள். தமிழ்ச்சமூகம் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Life and Society

Description

மிகுந்த பொறுப்புணர்வும் சமூக அக்கறையும் மிக்க ஒரு படைப்பாளியாக நான் ஜனநேசனை என் மனதில் வைத்திருக்கிறேன். இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு முக்கியமான வாழ்வியல் அம்சம் குறித்து விவாதிக்கிறதைக் காணலாம். நம்முடைய தமிழ்ச்சமூகம் இன்று கடந்து கொண்டிருக்கும் அரசியல், பொருளாதார, பண்பாட்டு வாழ்வின் அம்சங்கள் இவை. ஆகவே எல்லாமே நவீன காலத்தைப் பற்றிய நவீன கதைகளாக இருக்கின்றன.

- ச.தமிழ்ச்செல்வன்